(Reading time: 1 minute)

ஜோக்ஸ் - சுகர் இருக்கா? :-) - ஜான்சி

fun

நோயாளி : மயக்கமா இருக்கு டாக்டர்..

டாக்டர் :சுகர் இருக்கா....?

நோ :இருக்கு டாக்டர்..

டாக் :எப்ப பாத்திங்க..?

நோ :இன்னிக்கு காலைல..

டாக் : எவ்ளோ இருந்திச்சு...?

நோ :அரை டப்பா....டாக்டர்...

டாக் : ..!..?...!....?

 

 

ROTFL

 

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.