Beauty Tips # 12 - இளநரையை போக்க..!! - ஹேர் பேக் - ப்ரியா
அதிமதுர பொடியை (கடைகளில் கிடைக்கும்) பசும்பாலுடன் கலந்து தலைக்கு தேய்த்து குறைந்தது 20 நிமிடம் ஊற வைத்து தலைக்கு குளித்து வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம்.
வாரம் இரண்டு அல்லது மூன்று முறை இதை செய்யவும்.
The tips which I shared is used and tested.. My aunt used it and the result was amazing..
so i thought of sharing it...
- Priya