ஃபேஷன் ட்ரெண்ட் வித் அஜி - மாறுப்பட்ட ஃப்ளீட்ஸ் கலர் சாரீ
அறிமுகமாகி சில மாதங்கள் ஆனப்போதும், இப்போதும் சாரீஸ்களில் ஹாட் ட்ரெண்டாக இருப்பது வித்தியாசமான கலரில் ஃப்ளீட்ஸ் இருக்கும் சேலைகள்.
சேலை முழுவதும் வேறு கலரில் இருக்க ஃப்ளீட்ஸ் மட்டும் மாறுப்பட்ட கலரில் இருக்கும்.
இந்த ‘கான்ட்ராஸ்டிங்’ டிசைன் உங்களை கூட்டத்தில் இருந்து வேறுபடுத்திக் காட்டும்.
இதை கேஷுவல் சேலையாக பயன்படுத்தலாம்.
{kunena_discuss:747}