(Reading time: 1 - 2 minutes)

தினம் ஒரு ஆரோக்கியத் துணுக்கு – 04 - உணவு உண்ட பிறகும் உணவு உட்கொள்ள தோன்றும் ஆசையை தவிர்ப்பது எப்படி?

healthy eating

உணவு உண்ட பிறகும் உணவு உட்கொள்ள தோன்றும் ஆசையை தவிர்ப்பது எப்படி?

  1. நேரத்திற்கு, பசி அறிந்து உணவை உண்ணுங்கள்.
  2. என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதை கவனியுங்கள்... உணவில் தேவையான புரத சத்தும், கொழுப்பு சத்தும் இருந்தால், extra உணவு உண்ணும் ஆசையே தோன்றாது!
  3. இது போல extra உணவிற்கு ஆசை தோன்றும் போது மனதை திசை திருப்ப முயலுங்கள்...
    • www.chillzee.in போன்ற நல்ல இணையத்தளங்களை பார்வையிடுங்கள்... விரும்பிய கதையை படியுங்கள்... நண்பருடன் பேசுங்கள்.... வீட்டை சுத்தம் படுத்துங்கள்... உடற்பயிற்சி செய்யுங்கள்...
    • எதையாவது எடுத்து சாப்பிடுவதை தவிர வேறு ஏதாவது செய்யுங்கள்
  4. உங்களின் மனநிலை எப்படி இருக்கிறது என்று யோசியுங்கள். நெகட்டிவான மூடில் இருப்பவர்களுக்கு இது போல அதிக உணவு அல்லது ‘ஜன்க்’ உணவின் மீது ஆசை ஏற்பட வாய்ப்பு அதிகம்.

உங்களுக்கு பிடித்த விஷயம் ஏதேனும் ஒன்றில் உங்களை ஈடுப்படுத்திக் கொள்ளுங்கள்...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.