Health Tip #32 - சோளக்கருது
மழை காலத்தில் பீச் மற்றும் பல இடங்களில் சோளக்கருது விக்கறவங்ககிட்ட ஒரே கூட்டமா இருக்கும்
மழை நேரத்தில் ஜில்லுன்னு இருக்கரப்போ .. சூடாவும் ..காரமாவும் ..புளிப்பாவும் உள்ள சோளகருதை யாருக்குதாங்க பிடிக்காது ... அதுனால என்ன என்ன நன்மைன்னு பாக்கலாமா ???
ஜீரண சக்தி அதிகரிக்கும்
இருதய நோய்களை தடுக்கும்
நியாபக சக்தியை அதிகரிக்கும்
கண்களின் ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது
ரத்தசோகை தடுக்கிறது