(Reading time: 1 minute)

Health Tip #34 - காலரா வராமல் தடுக்க சில டிப்ஸ்

Cholera

வாந்திபேதி அல்லது காலரா என்பது, விபிரியோ காலரே (Vibrio cholerae) எனப்படும் பக்டீரியாவினால் உண்டாகும் தொற்றக்கூடிய குடலழற்சி (gastroenteritis) நோய் ஆகும். இப் பக்டீரியாவைக் கொண்ட உணவு அல்லது நீரை அருந்துவதன் மூலம் இந் நோய் மனிதருக்குத் தொற்றுகிறது.

காலரா வராமல் தடுக்கும் வழிகள் ..

சமைக்கவும் குடிக்கவும் கொதிக்கவைத்து ஆறவைத்த நீரை உபயோகப்படுத்தவும் 

நீரை கொதிக்கவைக்கும் பொழுது  மூடிபோட்டு கொதிக்கவைக்கவும் இதன் மூலம் எரிபொருள் சேமிக்கபடுவதுடன் நீரின் தூய்மையும் காக்கப்படுகிறது 

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.