Health Tip #39 - வாழைப்பூவின் நன்மைகள்
வாழைப்பூவின் நன்மைகள்
தாய் பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு மிகவும் உகந்தது
மாதவிலக்கு சீராக இல்லாத பெண்கள் வாழைப்பூவை உணவில் சேர்த்துக்கொண்டால் சீராகும்
ரத்த சோகையை குணமாக்கும்
கிட்னிக்கு மிகவும் உகந்தது
கருப்பை ஆரோக்கியத்திற்கு உகந்தது