(Reading time: 1 minute)

Health Tip #42 - ஜவ்வரிசி உடலுக்கு நல்லதா?

Sago

வ்வரிசி மரவள்ளி கிழங்கில் இருந்து தயாரிக்க படுகிறது அதன் பயன்கள் பின்வருமாறு 

தசை வளர்ச்சி உதவுகிறது

எலும்பு ஆரோக்கியம் காக்கிறது 

இரும்பு  சத்து மற்றும் வைட்டமின் கே அதிகம் உள்ளது 

இரத்த அழுத்தம் பராமரிப்பு உதவுகிறது 

 கருவின்  சரியான உருவாக்கத்தில் உதவும் ஃபோலிக் அமிலம் மற்றும் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் கொண்டிருக்கிறது.

செரிமானத்தை அதிகரிக்கிறது

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.