Health Tip #45 - எளிமையான பாடி ஸ்க்ரப் - கிருத்திகா
நம் தோலில் உள்ள இறந்த செல்கள் நமக்கு ஒரு பொலிவற்ற தன்மையையும் .. கருமை நிறத்தையும் கொடுக்கிறது அதனை நீக்க ஒரு சுலபமான சுலபமான டிப்ஸ் உங்களுக்காக ..
கல் உப்புடன் ஒலிவ் அல்லது பாதம் எண்ணெய் கலைத்து சருமத்தில் தடவி மெண்மையாக 10 நிமிடம் மசாஜ் செய்வதன் மூலம் இறந்த செல்களை வெளியேற்றி ரத்த ஓட்டம் சீராகி சருமத்திற்கு ஒரு பொலிவை தருகிறது ..