(Reading time: 1 minute)

Health Tip #46 - ஆரோக்கியமான முடிக்கு  - கிருத்திகா

Hair

ப்பாளி பழத்துடன் பாதம் எண்ணெய் மற்றும் தேன் கலந்து பேஸ்ட் செய்து ஷாம்பூ போடுவதுபோல தலையிலிட்டு ... தலையை ஒரு ஷவர் கேப் கொண்டு 1/2 மணி நேரம் ஊறவைத்து பின் வெதுவெதுப்பான நீரில் கழுவவும் இது தலை முடியை மெண்மையாகவும் பட்டு போலவும் வைக்க உதவுகிறது

 

1/2 கப் தேனுடன் 3 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் கலந்து  ஷாம்பூ போடுவதுபோல தலையிலிட்டு ... தலையை ஒரு ஷவர் கேப் கொண்டு 15 நிமிடம் ஊறவைத்து பின் வெதுவெதுப்பான நீரில் கழுவவும் இது தலை முடியை மெண்மையாகவும் பட்டு போலவும் வைக்க உதவுகிறது

 

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.