(Reading time: 3 - 5 minutes)

மெட்ரோவில் நாங்கள் - கவிதாசன்

க்கள்தொகை பெருகிவிட்டது..., Oh  Ho..!! நாட்டில் நிறைய பேருக்கு வேலையில்லை... . எப்படி இந்த மக்கள்தொகை நெறிசல் இல்லாமல் சமாளிப்பது.. போதுமான அளவுக்கு Road போட்டாச்சு.. Train விட்டாச்சு.. சீக்கிரம் போக Aeroplane. Helicopters இருக்கு... ஆனா பல Private Companies பெருகிவிட்ட இந்த காலகட்டத்துல, அங்கே   வேலைபார்க்கும் தொழிலாளிகள் பயணம் செய்ய, மற்றும் கூட்ட நெரிசல் அதிகம் உள்ள இடத்தை எல்லாம் சீரமைக்க வேறு ஒரு வழி தேவை....  

வேகமாக வளர்கிறது தேவையோடு சேர்ந்து இன்றைய சமூகமும், கட்டுமானங்களும்.. இருநாள்களுக்கு முன்பு சென்னையில் பரபரப்பாய் பேசப்பட்ட விஷயம்.. மிகவும் எதிர்பார்கப்பட்ட நிகழ்வு.. எப்படா இது முடியும் னு பல பேர் வருந்திய நிகழ்வு....என்ன என்று யோசிகமலேயே கண்டுபிடித்திருபீர்கள்... என்ன என்று இன்னும் யோசித்தால்... பல வருடங்களையும் தாண்டி, பல பெரிய Traffic problems ஐ தாண்டி, இனிதே ஒருவழி பாதையை மட்டும் முடித்து இன்று அனைவரும் Selfie எடுத்துக்கொள்ளும் Metro Train.., தான் அது... 

ரண்டாம் நாள் ஆசையாக சென்றேன்., என் அம்மா வாடா Metro Train ல போய்டு வரலாம் னு கூப்பிடும் போது ... காலையிலே சென்றோம்.., சுமார் 8AM.. 

Metro trainஅம்மா பசிக்குதுமா, னு சொன்னேன்... 

Bakery ஒன்றில் Sweet Bread வாங்கினோம்.. அந்த கடைக்காரர் அதை மூன்று துண்டாகவெட்டி Newspaper ல வச்சி கொடுத்தார்... நான் சாப்டே நடந்து வர Station க்கு வந்துட்டோம்.. சுற்றி பார்த்தேன்..., எங்கே இந்த Waste Paper ஐ  போடுறது... அங்கேயே  போட்டேன் .. 

டேய்.., எடுடா அத.. இவ்ளோ சுத்தமா இருக்கிற இடத்துல குப்பை போடுற... அறிவு இருக்க...??

நா என்னம்மா பன்றது.. Dustbin இங்க இல்ல... 

So What..? Put it in your pocket.. Dispose it when you find a dustbin . 

அம்மா.., எனக்கு சொல்லிடிங்க.. இங்க வர எல்லாருக்கும் நீங்க இங்க உட்கார்ந்து சொல்லிடே இருபிங்களா????

அம்மா.., டிக்கெட் எவ்ளோ???

Minimum Rs 10.. Maximum Rs.40 இந்த route ல..

Bus லயே இத விட கமியா  இருகேம்மா...

கண்ணா,, This route has more companies.. So, அதிகமா work பன்றவங்க தான் வருவாங்க...

Then, how poor people enjoy this service as we do ???

Train வந்துடுச்சு வா போலாம்.... 

அம்மா.., இந்த roadside platform ல நம்ம வீட்டுல இருக்கிற மாறி Garden வச்சா நல்லா இருக்கும் ல ...??? 

ஆமாண்டா கண்ணா... 

அப்புறம் ஏன் இங்க அதுபோல வைக்கல???

தெரில டா தங்கம்....

அம்மா.....

என்ன..??? அடுத்த கேள்வியா???

ம்மா..., இங்க Rainwater Harvesting Facility இருக்கா???

டேய் கண்ணா.., இந்த Metro Planning ல நா இல்லடா... வேணும்னா  நா பாத்து சொல்றேன் டா....

விடை இருந்தும் சொல்ல முடியா நிலை.. Securities இருகாங்க.. எல்லா சிறப்பம்சங்களும் உள்ளது... ஆனால்.., இன்று போல் அந்த இடம் தூய்மையாக இருக்கவேண்டுமெனில்..., இன்றே அதற்கான பணியை செய்திருக்க வேண்டும்.. "New broom sweeps well" இந்த பழமொழி எங்கும் சொல்கிறோம்.. மாற்றம் வேண்டுமெனில் மாற்றி யோசித்திருக்கவேண்டும்... இல்லாவிடினும்.., இனியாவது சுற்றத்தை தூய்மையாகவைக்கும் முறையை கையாளவேண்டும்... முதல் நாள் தோன்றும் இக்காட்சி பல வருடம் தாண்டி நீடித்தால் அதுவே நம் வெற்றி.... Metro பயணம் இனிதே முடிந்தது பல பதில் தேடும் கேள்விகளுடன்....

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.