(Reading time: 1 - 2 minutes)

பெற்றோருக்கு ஒரு கேள்வி - சுமதி

Parents

டந்த வாரம் நான் பேருந்தில் பயணம் செய்தேன். அப்போது பள்ளி குழந்தைகளிடம் நடந்த உரையாடல் 

முதல் குழந்தை சொன்னது 

நீ ஏன் துப்பட்டா மற்றும் கை இல்லாத துணி போடுகிறாய் உனக்கு நன்றாக இல்லை.

2வது குழந்தை சொன்னது

இது தான் இப்போது fashion ஆம் உங்க அம்மா சொல்லவில்லையா என்றது

சிறிது நேரம் சென்றபின் பேருந்தில் கூட்டம் அதிகமானது 

கூட்ட நெரிசலில் ஒருவரது கை  முதல் குழந்தை மீது பட்ட உடன் சங்கடப்பட்டு நகர்ந்து நின்றது

2வது குழந்தை அப்படியே நின்றது நான் அதைப்பார்த்து குட்டிமா நகர்ந்து நில்லுங்கள் என சொன்னவுடன் நகர்ந்து நின்றது

பெற்றோர்களே நான் உங்களை குறை கூறவில்லை அவர்களின் சுய பாதுகாப்பு எண்ணங்களை நசுக்கிவிட்டு எந்த Fashion யை காப்பாற்றுகிறீர்கள் என தெரீயவில்லை

If hurt any body means sorry for it

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.