(Reading time: 1 minute)

94 வயதிலும் சிறகடித்து பறக்க ஆசை

Sky Diving

ரண்டாம் உலக போரில் பங்குப் பெற்ற எர்ல் ஸ்காட் எனும் 94 வயது வீரருக்கு பல வருடங்களாகவே பேராஷூட்டில் இருந்து குதிக்க மற்றும் ஸ்கைடைவிங் செய்ய ஆசை.

இத்தனை வருடங்களாக நிறைவேறாமல் இருந்த அவரின் ஆசை நேற்று நிறைவேறியது.

உறவினர்கள் மற்றும் நண்பர்களின் அறிவுரையை ஏற்றுக் கொள்ளாமல் பயிற்சியாளரின் துணையுடன் பதிமூணாயிரம் அடி உயரத்தில், விமானத்தில் இருந்து குதித்து ஸ்கை டைவிங் செய்தார் எர்ல்.

பின்னர் எந்த பாதிப்பும் இல்லாமல் தரை இறங்கவும் செய்தார்.

எப்படியோ அவரின் ஆசை நல்லவிதமாக நிறைவேறி விட்டது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.