(Reading time: 1 minute)

விமான பயணம் செய்த பாம்பு

Snake on plane

விமானத்தில் பயணிப்பது இன்றைய காலக்கட்டத்தில் சிறிய விஷயமாகிவிட்டது. இதை ஆமோதிப்பது போன்ற ஒரு சம்பவம் சமீபத்தில் ஏர்-மெக்சிகோ விமானத்தில் நடந்தது.

மெக்ஸிகோ உள் நாட்டு விமானம் ஒன்றில் அழையா பயணியாக தோன்றிய ஒரு பாம்பு, பயணிகளை பயமுறுத்தியதுடன், விமானத்தை அவசரமாக தரை இறங்கவும் வைத்தது.

இதில் சுவாரசியமான விஷயம் என்ன என்றால் இதே கதையை வைத்து ஹாலிவுடில் "Snakes on a Plane" என்ற படம் ஏற்கனவே வெளி வந்திருக்கிறது!

மெக்ஸிகோ விமானத்தில் வந்த அழையா விருந்தாளியை பார்க்க விரும்பினால், இந்த விடியோவை பாருங்கள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.