(Reading time: 1 minute)

விவேக் ஸ்ரீநிவாசன் ஸ்டைலில் ஹலோ சொன்ன விமானி :-)

Hello

ஜெர்மனி விமான பைலட் ஒருவர் தன்னுடைய விமானம் ஓட்டும் திறமையை புதிய விதத்தில் வெளிப்படுத்தி உள்ளார்.

என்ன செய்தார் என்று கேட்கிறீர்களா?

ஹலோ சொன்னார்!!!!

இதிலென்ன புதுசு இருக்கிறது என்று சிந்திக்கிறீர்களா?

அவர் அப்படி ஹலோ சொன்னது ராடார் திரையில்!!! விமானத்தை ஹலோ எனும் வார்த்தை ஆங்கிலத்தில் வருமாறு பறக்க வைத்து ராடார் திரையில் ஹலோ சொல்லி இருக்கிறார் இந்த இளம் விமானி!

{loadtweets}url=803722731900452864{/loadtweets}

இது இவர் சொல்லும் இரண்டாவது ராடார் ஹலோ என்பது குறிப்பிடத்தக்கது! 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.