விடியலில் வெள்ளம்
விடியலில் கண்ட கனவு பலிக்காதெனில்
விடிந்ததும் மழை வரும்
என்றால் தோழி...!
வழக்கம் போல் அன்றைய கனவிலும்
நீ தான் வந்தாய்...!
காலையில் சென்று வாசலைப் பார்த்தேன்
தெருவெங்கும் மழை வெள்ளம்...!
விடியலில் கண்ட கனவு பலிக்காதெனில்
விடிந்ததும் மழை வரும்
என்றால் தோழி...!
வழக்கம் போல் அன்றைய கனவிலும்
நீ தான் வந்தாய்...!
காலையில் சென்று வாசலைப் பார்த்தேன்
தெருவெங்கும் மழை வெள்ளம்...!
Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.