நிலா
வெள்ளை முத்துப்போல் மிதக்கிறாள்
அவனது(வானம்) கண்ணீர் மழையில் நனைகிறாள்
வெட்கத்தில் மறைந்திருந்து பார்க்கிறாள்
அவள் பிம்பத்தில் பல நினைவுகளை ஊற்றுகிறாள்
இரவில் நான் பேசும் என் தோழியே
என் தாய் எனக்கு முதலில் காட்டியவள்
அவளை சுற்றி வரும் பட்டாம்பூச்சிகளை(நட்சதிரம்) எண்ணியே
இன்றும் தூங்கிட பழகினேன்
#நிலா(அவள்) :)