(Reading time: 1 minute)

 

ஆனந்தக் கண்ணீர்!!

உன் கண்ணில்
என்னைக் கண்டு
ஆனந்தம் கொள்ளவே காத்திருந்தேன்!
என் கண்முன்
நீ வந்த போது
எனக்கு முன்
உன்னைக் கண்டது
என் கண்ணீர்!

.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.