(Reading time: 1 minute)

 

சாம்பலை மட்டுமே!

 

அதித  அன்பும்

புகையிலையின்  புகையும்

சிறுக சிறுக

விட்டுச் செல்வது

சாம்பலை மட்டுமே.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.