(Reading time: 1 minute)

 

வெறுக்கிறேன்

 

அன்பே,

 

நான் உன்னை வெறுக்கிறேன் என்று….

நீ  என்னிடம் கூறும் பொழுதெல்லாம்

என் மனம் உவகை கொள்கிறது,காரணம்..

ஒருவரைப் பற்றி நினைத்தால் தானே வெறுக்க முடியும்...

 

உன்னை வெறுக்கும் தருணம் கூட எனக்கு

உன் நினைவை தரும் என்றால்...

ஆம், நான் உன்னை மனப்பூர்வமாக வெறுக்கிறேன்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.