(Reading time: 1 minute)

 

காதல் பரிசு

 

காதல் சொன்ன உனக்கு

நான்

எதனை பரிசெனத் தருவது....?

எதை வேண்டுமானாலும் கேள்

தருகிறேன்,

என்னில் இருக்கும்

உன்னை தவிர.........

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.