(Reading time: 1 minute)

**மாணவ முத்துக்கள்** - கஜலக்ஷ்மி

பள்ளிச் செல்லும் சிரார்களே

நர்பண்பை முதலில் பழகுங்கள்

அன்பை நிஜமாய் பகிருங்கள்

படிப்பில் கவனம் செலுத்தங்கள்

சான்றோரை மரியாதை செய்யுஙள்

ஆசான் கூறுவதை கவனியுஙள்

எளிதில் வாழ்வில் உயருங்கள்

எளியவனையும் உயர்த்தி பாருங்கள் 

முத்தாய்பாய் முந்தி செல்லுஙள் 

என் மாணவ முத்துக்களே !

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.