(Reading time: 1 minute)

எதற்கு  நாகரிக வளர்ச்சி - சுமதி

Modest

எதற்கு  நாகரிக வளர்ச்சி

நாகரிகம் இல்லாத

இலை தழை உடுத்திய காலத்தில் கூட

அங்கங்களை சரியாக மறைத்தார்கள்

நாகரிகம் வளர்ந்து

இலை தழை நெய்து உடுத்துகின்ற  காலத்தில்

அங்கங்களை சரியாக  மறைக்கமாட்டேன் என்கிறார்கள்

எதற்கு இந்த நாகரிக வளர்ச்சி? ???????

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.