(Reading time: 1 minute)

என்னுடைய உலகம் - சுமதி

Love

உனக்காகத்தான் நான் என்று

சொல்லும் ஓவ்வொரு முறையும் 

எனக்காகத்தான் நீ என்று

ஞாபகப்படுத்திக்கொள்ளத்தான்

உன்னுடைய உள்ளத்தில்தான்

என்னுடைய உலகமே உள்ளது

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.