(Reading time: 1 minute)

 

உன் நினைவுகள்

அமாவாசை இருளில் தோன்றும் மின்மினி பூச்சியின் ஒளி...!

சுட்டெரிக்கும் சூரிய வெயில் வருடிச் செல்லும் தென்றல்...!

அடர்ந்த காட்டுக்குள்  செல்லும் ஒற்றையடி பாதை...!

மயான அமைதியில் கேட்கும் இனிமையான பாடல்...!

----------உன் நினைவுகள் என் மனதில்.....!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.