(Reading time: 1 minute)

 

வாழ்க்கை!!! 

வாழ்க்கை பயணத்தில் கற்களும் முட்களும்,
கால்களில் குத்தாமல் கடந்து செல்லலாம், 
ஆனால் கண்ணீர் என்ற கடலில் முழ்காமல்,
வாழ்க்கையின் கரையை நாம் அடைய முடியாது!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.