சின்ன சின்னதாய் அரண்மனை
சின்ன சின்னதாய் அரண்மனையை கட்டினேன்
அதில் நீயும் நானும் வசிக்க விரும்பினேன்...
வேகமாய் வந்து ஒரு அடியில்
என் அரண்மைகளை அழித்த
கடல் அலையின் மீது
கோபம் கொள்ள முடியாமல் போனது ஏனோ!!!
சின்ன சின்னதாய் அரண்மனையை கட்டினேன்
அதில் நீயும் நானும் வசிக்க விரும்பினேன்...
வேகமாய் வந்து ஒரு அடியில்
என் அரண்மைகளை அழித்த
கடல் அலையின் மீது
கோபம் கொள்ள முடியாமல் போனது ஏனோ!!!
Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.