(Reading time: 1 minute)

தவிப்புகள் - ப்ரியா

 

 

கொதிக்கும் எனக்குள்

அனல் நீ பிறந்திட

தடைபடும் சீரான

தொடர்வண்டி ஞாபகங்கள்

முரண்பட்டு முட்டி மோதி

முட்களாய் குத்தி

விழி பிதுங்கும் வலி

அதனில் உயிர் ஜனிக்கும்

தடையில்லா தவிப்புகள்..!!

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.