(Reading time: 1 minute)

பயம்

payam

எனது நண்பர்கள் குளிர்காய்கிறார்கள் என் சிரிப்பில்!

ஏனொ தொலைந்து போகிறார்கள் என் கண்ணீரில்!

நானும் சிரிக்கிரேன் வெளியில்..

அவர்களை நாடி…

தனிமைக்கு பயந்தோடி!!!!!…………

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.