(Reading time: 1 minute)

மொழி - பத்மாவதி

வண்டுகளின் ரீங்காரம்...பூக்களின் மொழி!

காற்றலையின் ஓங்காரம்..மரங்களின் மொழி!

மன ஒலியின் ஆதாரம்...காதலின் மொழி!

முத்தங்களின் ஈரம்..அன்பின் மொழி!

குழந்தையின் அழுகை...தாய்மையின் மொழி!

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.