(Reading time: 1 minute)

பயம் - சுதாகர்

இப்போதெல்லாம்
 
உன்னை கட்டிக்கொண்டே
 
இருக்க தோன்றுதடா
 
எங்கே
 
நான் விட்டுவிட்டால்
 
நீ விலகிவிடுவாயோ
 
என்ற பயம்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.