(Reading time: 1 minute)

மழை - சுதாகர்

யாருக்கும் பெய்யாத

மழை

எனக்கு மட்டும்

பெய்கிறது

நீ சிணுங்கிக் கொண்டே

பார்க்கும் அந்த

கொஞ்சும் பார்வையில்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.