(Reading time: 1 minute)

விளையாட்டு - சுதாகர் 

Love

உன் முதுகுக்கு பின்னால்

நான் கோலம்

போடும் போதும்

திடீரென பின்னால்

இருந்து கட்டி யனைக்கும்

போதும்

மெல்லமாய் ஒரு அதட்டலும்

செல்லமாய் ஒரு முத்த்மும்

தருவயே

அதற்காகவே உன்னிடம் 

பலமுறை விளையாடலாம்

 

{kunena_discuss:779} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.