(Reading time: 1 minute)

இரகசியம் - சுதாகர் 

Saree

சேலை கட்டச்சொன்னால்
எதற்கு என்கிறாள்.

சேலையுடன் பேசும்
இரகசியம்
எனக்கு மட்டுமே தெரியும்.

என் கற்பனை இளவரசி

{kunena_discuss:779} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.