(Reading time: 1 minute)

தேனீர் - சுதாகர் 

Saree

தூக்கம் கலைய
சூடாக ஒரு கப்
தேனீர் கொடு என்றேன்

சூடாக ஒரு
முத்தம் கொடுக்கவா
என்கிறாள்

என் கற்பனை இளவரசி.

 

{kunena_discuss:779} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.