(Reading time: 1 minute)

பாசம் - அனு.ஆர்

ஐந்தில் வளையாதது

ஐம்பதில் என்ன

அறுபதில் கூட

வளையும் போலும்!

பேரப்பிள்ளைகளிடம்

கெஞ்சும் தாத்தாக்கள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.