(Reading time: 1 minute)

விடியலுக்கு முன் - அனு.ஆர்

விடியலுக்கு முன்

வருவதுதான்

இரவு

 

ஜெயத்திற்கு

முன்தான்

தோல்வியின்

வரவு

 

சோர்ந்து

போகாமல்

எப்பொழுதும்

நீ

உலவு

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.