(Reading time: 1 minute)

01. காதல் என்பது - ஜான்சி

Love is

கண்கள் கலந்து

கதைகள் பல பேசி

ஐம்புலன்களில் மீதி நான்கும்

செயலறியாமல் மயங்கி நிற்கும்

நிலையின் பெயரே காதலோ!

Poem 02

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.