(Reading time: 1 minute)

03. காதல் என்பது - ஜான்சி

Love is

தாயின் ஒரு சுடுசொல் பொறுக்காத

தன்மானச் சிங்கம்

தன்னவளி(னி)ன் திட்டுக்களை மட்டும் ஏனோ

பாமாலைச் சரமாய்  எண்ணி எண்ணி

இதமாய் நினைவலையில் கோர்க்கும்.

இதுதான் காதலோ!

Poem 02

Poem 04

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.