(Reading time: 1 minute)

16. காதல் என்பது - ஜான்சி

Love is

உந்தன் உணர்வுகளை கணிக்கும் கருவி ,
என்னிடம் பதிக்கப் பட்டிருக்கின்றதோ?!!.

இல்லையென்றால்,
நீ முகம் சுணங்கும்போது
என் மனம் வாடுவதும்,

நீ அழும்போது
நானும் உன்னோடு கதறுவதும்,

உன் துன்பம் நீ அறியும் முன்னே-அஃது
எந்தன் உள்ளுணர்வைச் சேருவதும் எப்படி?

இதுதான் காதலா!

Poem 15

Poem 17

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.