(Reading time: 1 minute)

மழலை - ஜான்சி

old

உறக்கம் வேண்டுகின்ற
உடல் களைப்பு

ஆயினும்,
தான் அறிந்தவைகள்
தன் மனதை உறுத்தியவைகள்
அத்தனையும்

மறுபடியும்
ஒரு முறை
வாய்விட்டு
சொன்ன பின்னர் தான்
தூக்கம் தழுவுகின்றது.

தற்போது
மழலையாய்
மாறிவிட்ட

என் அம்மாவிற்கு.

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.