(Reading time: 1 minute)

வன்மனது - ஜான்சி

 Metal Heart

பிறரிடம் குறைகள் மட்டும் தேடும்,

குறைதனை சுட்டிக் காட்டி,

கெக்கலித்து இன்பம் பெறும்.

 

காயங்கள் ஆறிட,

தழும்புகள் மறைந்திடவும் விடாமல்

ஓயாமல் கீறிவிட்டு

ரணமாக்கியே மகிழும்

சில வக்கிர வன்(முறை) மனங்கள்.

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.