(Reading time: 1 minute)

07. எழுந்து வா - ஜான்சி

Don't give up 

திட்டங்கள் பலத் தீட்டி
செயல்பட்டாலும்,

ஐயகோ மறுபடி வீழ்ந்தேனே!

 

கனவுகள் பின்னால்

உயிர் கொடுத்தே  ஓடினாலும்

இலட்சியத்தினின்று மீண்டும் தோற்றேனே!

 

என்பாயோ,

 

கரை தொட மனமில்லாமல்

கடலுக்குள் மூழ்கிடவே 

மனம் கொண்டாயோ


இன்னொரு முறை முயன்றிடு தோழா

 

தோல்வியின் எண்ணமே

அருகிலும் வரவிடாது

இன்னொரு முறை முயன்றிடு தோழா

 

முயன்றிடு, முயன்றிரு

தோல்வியைத் தகர்த்திடு

 

வென்றே நீ வாழ

எழுந்து வா, எழுந்து வா..

 

 

 

Poem 06

Poem 08

{kunena_discuss:1090}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.