(Reading time: 1 minute)

கவிதை - விசித்திரம் - ஜான்சி

 Strange

எதிரியின் பகைமை

உயர உத்வேகம் தருவதும்,

 

நண்பனின் துரோகம்

உயிரைக் கொல்வதும்

 

வாழ்வின் விசித்திரங்கள்.

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.