(Reading time: 1 minute)

சாதனை - மனோ ரமேஷ்

வெறும் 15 நிமிடங்கள் தான் 

      2  வாண்டுகளை

பார்த்து கொள்ள வேண்டிஇருந்தது .

      அதற்குள் அம்மா, சித்தி, அத்தை, அக்கா  என

இதுவரை குழந்தைகளை வளர்த்த வளர்கிற

   அனைவரயும் சாதனையாளர்களாக

 மதிக்க வைத்துவிட்டார்கள் என்னை .

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.