(Reading time: 1 minute)

மன வாசம் - மனோ ரமேஷ்

கான்க்ரீட் தரை மீது பொழியும் போது கூட

நினைவு அடுக்கில் இருக்கும்

மண் வாசனையை எழுப்ப

இந்த மழையால் முடிகிறதே

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.