அறிவிப்பு - மனோ ரமேஷ்
அவனின் அதிகாரமா அரவணைப்பா
காரணம் புரியவில்லை
எப்படியோ அ(ஆத)வன் வருகையை
அறிவித்துவிட்டன
மலைகளில் இருந்து
சோம்பல் முறித்து செல்லும் முகில்களும்
வெட்கம் பூசிய கீழ்வானமும்
அவனின் அதிகாரமா அரவணைப்பா
காரணம் புரியவில்லை
எப்படியோ அ(ஆத)வன் வருகையை
அறிவித்துவிட்டன
மலைகளில் இருந்து
சோம்பல் முறித்து செல்லும் முகில்களும்
வெட்கம் பூசிய கீழ்வானமும்
Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.