(Reading time: 1 minute)

முரண்பாடு - மனோ ரமேஷ்

ஒரு நொடியில்

பனித்துளியை வானவில்லாக்கி

மறுநொடியில் மாயமாக்கும்

சூரியனே உன்னை

பாராட்டவா?!  தூற்றவா?!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.