(Reading time: 1 minute)

இயற்கையின் இளவரசி - மனோ ரமேஷ்

சுற்றுலாதளமாக மாற்றியே ஆகவேண்டுமெனும்

   மனித தேடல் வலையில் சிக்கியும்

இன்னும் இந்த செல்ல மகளை

   தன் பசுமை சிறகில் மூடி

அழகாக அரவணைத்து கொண்டுதான் இருக்கிறாள்

இயற்கை அன்னை.

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.