(Reading time: 1 minute)

துயில் - தரணி D

வானமே கூரையாகி

பூமியே படுக்கையாகி

வாகன ஒலியே

தாலாட்டாகி போனது

வீதியின் ஓரத்தில்

விதியின் பிடியில்

துயிலும் பிஞ்சுக்கு .......

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.